Newspaper
DINACHEITHI - TRICHY
கனமழை எதிரொலி: வெள்ளியங்கிரியில் 2 பக்தர்கள் பலி
கோவை, நீலகிரிமாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழைபெய்யும்என்றுசென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - TRICHY
விராட்கோலி- அனுஷ்கா தம்பதி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கோலியும் அவரது மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - TRICHY
சிறைச்சாலை அருகே நள்ளிரவில் இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்
அசாமில் ஸ்ரீபூமிமாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார்.அந்த சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயதுமதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - TRICHY
எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 26, 2025
DINACHEITHI - TRICHY
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலிசார் சோதனை செய்ய நிற்க கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
வெனிசுலா டினிடர் டெல்டா நதித்தீர பாதுகாப்புக்கான நிறுத்தம்
நீதிமன்றம் உத்தரவு
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து
பயணிகள் கடும் அவதி
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
அரக்கோணத்தில் இரு ந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது
கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஈ.டி.க்கும் அல்ல- மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்
ஈ.டி.க்கும் அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
பருவ நிலை மாற்றம் : 16 ஆண்டுகளுக்கு பின் முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு
கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கனடாவில் இந்திய மாணவர்கள் சேர்க்கை 31 சதவீதம் குறைவு
ஒட்டாவா, மே.25கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி
வாஷிங்டன், மே.25வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்
ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
நீலகிரியில் பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பலத்த காற்றுடன் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
96” இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் :
தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குமாறு மனு அளித்தார்: ஆவன செய்வதாக உறுதி
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு
மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி: உதவித்தொகை, மனைப்பட்டா, சான்றிதழ், நிவாரணத்தொகை கேட்டு மனு கொடுத்தனர்
உடனே தீர்வுகாண அலுவலர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தல்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் மலர் கண்காட்சி
சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி
திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
வரி பகிர்வில் 50 சதவீதத்தை...
காலை உணவுத் திட்டம், * ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' * பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், * பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், * 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள 'நான் முதல்வன்', * உயர்கல்வியை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' - 'தமிழ்ப்புதல்வன்', *கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், * தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள்.
2 min |
