Newspaper
DINACHEITHI - TRICHY
‘மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’
பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு
வீடுகளுக்குபுதியமின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு ஆகி உள்ளது. 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - TRICHY
சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபர் கைது
சமுக வலைதளத்தில் மதக்கலவரம் ஏற்படும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, முத்துகாளிப்பட்டியை சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவர் எக்ஸ் தள பக்கத்தில், கடந்த ஏப். 25ஆம் தேதி தனியார் டிவியில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி, மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் தகவல் பதிவிட்டுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
3 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
டி20-யில் கேப்டனாக அதிக சதங்கள்- டூ பிளெசிஸ் உலக சாதனை
2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியார்க் அணிகள் மோதின.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லித்தோப்பு பா.ஜ. தலைவர் டி. விஜயராஜ் தலைமையில் புதுச்சேரியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ. தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் நேற்று சாரம் பாலம் அருகில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்: மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்!
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :-
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நயினார் நாகேந்திரன் கடிதம்
சிவகங்கைமாவட்டம்திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
வேலை வாங்கி தருவதாக கூறி முகநூலில் பழகி, வாலிபரிடம் ரூ.9.23 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செம்பரசனப்பள்ளி பக்கமுள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 24). இவர் பி.காம் படித்து முடித்துள்ளார். வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கு முகநூலில் (பேஸ்புக்) ஒருவர் அறிமுகம் ஆனார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
டிரம்ப், நேதன்யாகு கடவுளின் எதிரிகள்
ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை \"கடவுளின் எதிரிகள்\" என்று அறிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
ஊட்டி: படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்காக கோடை விழாவும் நடத்தப்படுகிறது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானிய திட்டங்களை பெறலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதுமற்றும்ரயில்வே தட்கல்டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதியமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
போலீஸ் விசாரணையில் காவலாளி கொலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விசாரணையில் காவலாளி கொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
பெங்களுரு, ஜூலை.2கர்நாடகமாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹுச்சம்மா (வயது 76). இவரது வீட்டுமுன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் இல்லையாம்; சுதந்திர போராட்டமாம்”
பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
கால்நடைக்கு நோய் தடுப்பூசி பணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிகக்கொடியவைரஸ்கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - TRICHY
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
