कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NAGAI

ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது

இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

சிக்கல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்

போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று:

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

அ.தி.மு.க. தலைவரை கன்னத்தில் அறைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர்

சேலம் மாநகராட்சிகூட்டத்தில் அ.தி.மு.க.தலைவரைகன்னத்தில் அறைந்தார், தி.மு.க. பெண் கவுன்சிலர்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உச்சம் தொடப்போகும் வெப்பநிலை

உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கணிப்பு

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்கிட வேண்டும்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின் கம்மல் உள்ளிட்ட தங்கநகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி. எஸ். பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ். பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கனிமவளத்துறை சார்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

23 வயது வாலிபர் மீது 40 வயது பெண் பாலியல் புகார்

ஜம்முவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். நொய்டாவைசேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு சமூகவலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

உலக சட்டாம்பிள்ளையாக மாற நினைக்கும் அமெரிக்கா...

டிரம்பின் தலைமையில் அமெரிக்கா உலக சட்டாம்பிள்ளையாக மாற முயன்று கொண்டிருக்கிறது. பிற நாடுகளின் வர்த்தகத்திலும் யுத்தத்திலும் தனது மூக்கின் நுழைத்து ' பெரியண்ணா' தோரணையில் செயல்படுகிறது.

2 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NAGAI

தேனி மாவட்டத்தில் ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

யார் அந்த சர் ? முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை

ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லைஎன்றுஎதற்காகஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட்கொடுக்க வேண்டும்? சார்களை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார்

மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

உளவாளியா..? என தீவிர விசாரணை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 22.2.2024 அன்று தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை

நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்

திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஒட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால்

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்

வீடியோ வைரலானதால் பரபரப்பு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

4 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வக்கீல்களிடம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

1-ம் பக்கம் தொடர்ச்சி

3 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள தனியார் கல்லூரி உள் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் தரம் மேம்பாட்டு துறை தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

வேளாண்மைத்துறை சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம்

அரியலூர் மாவட்டத்திற்கு நடப்பு 2025-26 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025