Newspaper
DINACHEITHI - NAGAI
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் விபரீத முடிவு
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்: வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்துள்ளது வெயில் வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேசியதற்கு ராகுல்காந்தி கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன் (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,376 மெ.டன் நெல் கொள்முதல்
ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
2 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா பேரழிவுக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
திண்டுக்கல் அருகே எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு
திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி. மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
ஜனதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
பெண்கள் -ஆட்டோ,டாக்சி வாங்கிட ரூ.1 லட்சம் மானிய உதவி
டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்சி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி, ஜூன்.21வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் | பணிகள் அறிவித்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து திருவட்டார் ஊராட்சி அதனடிப்படையில் அ ய க் கோடு ஒன்றியம், அருவிக்கரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி துறை சார்பில் பகுதியில் நபார்டு திட்டத்தின் மாத்தூர் தொட்டிப்பாலம் திருவட்டார் ஊராட்சி கீழ் ரூ.5.37 கோடி மேம்படுத்தும்பணி, ஒன்றியம் அருவிக்கரை மதிப்பில் பரளியாற்றின் கல்குளம் வட்டம் தக்கலை ஊராட்சி பகுதியில் நபார்டு குறுக்கே மாத்தூர் முதலார் புதிய பேருந்துநிலைய திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடி வரை கட்டப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட மதிப்பில் பரளியாற்றின் பாலப்பணிகளை ஆய்வு வளர்ச்சித்திட்டப்பணிகளை குறுக்கே மாத்தூர் முதலார் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
மீண்டும் ‘மகாராஜா’ பட இயக்குனருடன் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி - நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னரை வீழ்த்திய கஜகஸ்தான் வீரர்
பெர்லின்: ஜூன் 21ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு
புதிதாக பைக் வாங்கும் போது 2 ஹெல்மெட் வழங்க வேண்டும்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
வள்ளுவர் கோட்டத்தை முதல் அமைச்சர்...
அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது காவல்துறையில் அதிமுக புகாார்
கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்: முன்னாள் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
பம்மல் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசியதாவது :-
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவெடுப்பார்
வெள்ளை மாளிகை அறிவிப்பு
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 21, 2025
 DINACHEITHI - NAGAI
டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
108 சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 21.06.2025 முதல் நடைபெறஉள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர்களுக்கு கவர்னர் வாழ்த்து
\"பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
 DINACHEITHI - NAGAI
மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.6.2025) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடைபெற்றுவரும், வழித்தடம் 5 - மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வழித்தடம் 3 - மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
1 min |
June 20, 2025
 DINACHEITHI - NAGAI
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
போடிநாயக்கனூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
போடிநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் தூண்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில் கொடிக்கம்பம் தூண்களை அகற்றும் பணிநெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NAGAI
த.வெ.க. மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்- விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
June 20, 2025
 DINACHEITHI - NAGAI
கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்போடு ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.
1 min |