Newspaper
DINACHEITHI - NAGAI
300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்
1 min |
September 10, 2025
DINACHEITHI - NAGAI
452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்
1 min |
September 10, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு ரைசிங் பயணம்: இலண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்
ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய தமிழ்நாடு ரைசிங் பயணம், இலண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவடைந்தது
1 min |
September 08, 2025
DINACHEITHI - NAGAI
இசைக் கலைஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-
1 min |
September 08, 2025
DINACHEITHI - NAGAI
பதவி பறிப்பு எதிரொலி- செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா
பதவி பறிப்பு எதிரொலியாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.
1 min |
September 08, 2025
DINACHEITHI - NAGAI
பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார்
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது . இதில் 782 எம்.பி.க்கள் ஓட்டு போடுகிறார்கள். பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார். நாளை மலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
1 min |
September 08, 2025
DINACHEITHI - NAGAI
எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார்
எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத்தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
1 min |
September 08, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இலண்டன் நகரில், அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் பிரவீன் அக்கினேபள்ளி, வணிக டிஜிட்டல் மற்றும் ஐடி தலைவர் (சர்வதேசம் மற்றும் ஜப்பான்) நிக் பாஸி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
1 min |
September 07, 2025
DINACHEITHI - NAGAI
‘ஓரே நாடு, ஒரே வரி’ கொள்கை அமல்படுத்தப்படுமா?
நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 07, 2025
DINACHEITHI - NAGAI
சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
1 min |
September 07, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 min |
September 06, 2025
DINACHEITHI - NAGAI
நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
September 06, 2025
DINACHEITHI - NAGAI
பூந்தமல்லி-பரந்தூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 2,126 கோடி
பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.
1 min |
September 05, 2025
DINACHEITHI - NAGAI
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு- இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
2 min |
September 05, 2025
DINACHEITHI - NAGAI
தூய்மை பணியாளருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
தூய்மைப் பணியாளர் சகோதரி கிளாரா அவர்களின் நேர்மையை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு :- தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு
1 min |
September 05, 2025
DINACHEITHI - NAGAI
நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நடப்பாண்டில்6-வதுமுறையாக நிரம்பியது, மேட்டூர் அணை. கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியேதொடங்கியது. கடந்த மேமாதம் தொடங்கிய இந்தமழைதொடர்ந்துவிட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
DINACHEITHI - NAGAI
காய்ச்சல் பரவல் : மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்
காய்ச்சல் பரவல் இருப்பதால் மக்கள் அதிகம்கூடும் இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணியதமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
1 min |
September 03, 2025
DINACHEITHI - NAGAI
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்துவருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.
1 min |
September 03, 2025
DINACHEITHI - NAGAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார்.
1 min |
September 02, 2025
DINACHEITHI - NAGAI
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் வரை பலி: 2500 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
DINACHEITHI - NAGAI
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாள்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை யொட்டிதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
September 02, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை அறிவிப்பு
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
1 min |
September 01, 2025
DINACHEITHI - NAGAI
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்
1 min |
September 01, 2025
DINACHEITHI - NAGAI
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி போய் சேர்ந்தார் :விமான நிலையத்தில் தமிழர்கள் வரவேற்றனர்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளைஈர்க்கஐரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி வந்தடைந்தார்.
1 min |
September 01, 2025
DINACHEITHI - NAGAI
வெளிநாட்டு பயணம்: நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு பாதை அமைப்போம்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
August 31, 2025
DINACHEITHI - NAGAI
ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.
1 min |
August 31, 2025
DINACHEITHI - NAGAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.
1 min |
August 28, 2025
DINACHEITHI - NAGAI
“தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்” என பேச்சு
பிகாரில் வாக்கு திருட்டை தடுக்கக்கோரி நடந்த ராகுல் காந்தி தலைமையிலான பேரணியில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த பேரணியில் அவர் பேசுகையில், « « தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
1 min |
August 28, 2025
DINACHEITHI - NAGAI
பஞ்சாப் மாநிலத்திலும் மாணவர் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.
1 min |
August 27, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் கொடிகம்பங்களை அகற்ற இடைக்கால தடை
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min |
