Newspaper
 
 DINACHEITHI - NAGAI
நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றக் குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதாபட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
பாவலர் ப.குப்பனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு
கலைஞர் ஊரான திருக்குவளையில் கலைஞர் விருது பெற்ற பாவலர் ப.குப்பன். திருவண்ணாமலை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா?
திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
முன்னூறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை பயணி பலி
சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் மூணாறில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட முடிவு செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
ஹைதராபாத் கொல்லத்துக்கு சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒரு மாதம் நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
கீழப்பெரம்பலூர்: தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் வேப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு
வீடுகளுக்குபுதியமின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு ஆகி உள்ளது. 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
கருவாடு வியாபாரி கொலையா?
விருதுநகர், ஜூலை.3விருதுநகா மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (வயது 68) என்பவா பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவிலில் மீது துப்பாக்கி சூடு
இந்தியா கண்டனம்
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்
கர்நாடககாங்கிரசில் குழப்பமான சூழல்நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம். எல்.ஏ. க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளைசந்தித்துகருத்து கேட்பதாக அறிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
லாரி மோதி பள்ளி மாணவர் பலி
திருவாரூர், ஜூலை.3திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
கட்சியின் மேலிடம் சொல்வது படி நடப்பேன் முதல் மந்திரி பதவி குறித்து டி.கே.சிவகுமார் பேட்டி
பெங்களூரு, ஜூலை.3கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
மின் சப்ளை பாதிப்பால் அகமதாபாத் விமானம் விபத்து ஏற்பட்டதா?
தொழில்நுட்பக் குழு ஆய்வு
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை
உத்தரபிரதேச அரசு, குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் 'ஆபரேஷன் தண்டனை' என்ற திட்டத்தை 2023-ல் தொடங்கியது. இதன்கீழ் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
காட்பாடி தி.மு.க.பிரமுகர் வன்னியராஜா-புஷ்பலதா இல்லத் திருமண விழா
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
காவல் நிலையத்தில் விசாரணை கைதியை தாக்கிய போலீசார்
காவல்நிலையத்தில் விசாரணை கைதியை போலீசார் தாக்கியதாக கூறப்படுவது பற்றி ஏ.டி.எஸ். பி. விசாரணைநடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவானாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
‘மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’
பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்
அமைச்சர் அர. சக்கரபாணி நடத்தி வைத்தார்
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம். டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்?
சென்னையில்பொதுஇடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்பது எப்போது? பரபரப்பான எதிர்பார்ப்பு
புதுச்சேரியில்,ஜூலை.3புதுச்சேரியில், அமைச்சர் ஆவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஜான்குமார் எப்போது அமைச்சர் பதவி ஏற்பார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் 4,54,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், ஆனாங்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று (02.07.2025) துவக்கி வைத்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 03, 2025
 
 DINACHEITHI - NAGAI
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
2வது டி20 மகளிர் போட்டி ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NAGAI
நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
