Newspaper
DINACHEITHI - NAGAI
தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இளநீர் பறிப்பதை நிறுத்தி தேங்காய் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
பள்ளிமாணவிகள் கர்ப்பமானால் ஒருலட்சம் ரூபாய்வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல்படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.7.2025) தலைமைச்செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ்செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளைகாண்பித்து நன்றிதெரிவித்துக் கொண்டனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
தெலுங்கு நடிகை தயாரிக்கும் படத்தில் விஜயசேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க.கூட்டணிகட்டுக்கோப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
திவான் பகதூர் - திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு
திவான்பகதூர்-திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சரமு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு வருமாறு :-
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி
திருவனந்தபுரம்,ஜூலை.8கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
குடும்ப பிரச்சினையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் தீக்குளித்து பெண் தற்கொலை
கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட் என்ற அப்துல் ஜாபர் (வயது 48). இவருடைய மனைவி சமீம் நிஷா (45). இவர்களுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அப்துல் ஜாபர் கூலி வேலை செய்து வந்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
தனது பூனையை பார்த்து கொள்பவருக்கு முழு சொத்தையும் எழுதி வைப்பதாக கூறிய முதியவர்
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகுதனதுபூனையைப்பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும்கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
மீனவர்-மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலமாக அலைகள் திட்டத்தின் கீழ் மீன்-கருவாடு விற்பனை செய்தல், உலர் மீன் தயாரித்தல், மதிப்பு கூட்டு மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மீன்பிடி சார்ந்த உபதொழில் ஈடுபடும் மீனவ மகளிர் உறுப்பினர் இடையே கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (ஒரு குழுவிற்கு ஐந்து நபர்கள்) உருவாக்கப்பட்டு நுண் கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது ஏன்?
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விளக்கம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
இன்போசிஸ் நிறுவனத்தில் இனி தினமும் 9.15 மணி நேரம் வேலை
உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NAGAI
காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமி மீட்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
திருப்பூர் தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓர் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்குகிறது த.வே.க.
'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களைகட்சி தலைமை வழங்கி உள்ளது.
2 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியையை கொடூரமாக கொன்ற வாலிபர்
காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன
இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
ராஜாக்கமங்கலம்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி, கிராமங்களில் தூண்டில் வளைவுகள் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள்உள்ளன. இதில், அண்ணாபல்கலைக்கழக துறைகல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்துவகை பொறியியல்கல்லூரிகளும் அடங்கும்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குகடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்ப யணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை
பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்
1 min |
