Newspaper
DINACHEITHI - NELLAI
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை, தேர்வு செய்து தமிழக முதலமைச்சரால் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார்கள்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று (13.06.2025) அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் ‘கருப்புப் பெட்டி’ என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்' (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப்பதிவுகருவிமுக்கியப் பங்கு வகிக்கிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்தபகுதியே அதிர்ந்தது. விண்ணைமுட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
2 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை சென்ற போது கார் விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
உலக டெஸ்ட் இறுதிப் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன் முன்னிலை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய குடிமக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் பீன்ஸ் விலை குறைந்தது:கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை மருத்துவர் அருண் பிரசாத் விமான விபத்தில் உயிர் தப்பினார்
அகமதாபாத் ஜூன் 14நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத் உயிர் தப்பினார்.இவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது :-
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்
ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
அகமதாபாத் விமான விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு
கருப்புப்பெட்டி மீட்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல் மாவட்டத்தில் 180 கால்நடை சிறப்புமுகாம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு போக்குவரத்து பணிமனையின் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக ஈரோடு போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா?
ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்
மெக்சிகோ ஜூன் 14மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டுமார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், அதிக மழை பொழியவும்,நோய் நொடின்றி அனைவரும் வாழ்வதற்கு பூஜைகள் நடைபெற்று மஞ்சு விரட்டு துவங்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
அரசுபஸ்- தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் காயம்
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்
1 min |
