The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம்

உத்தவ் சிவசேனா ஆதங்கம்

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பஹல்காம்தாக்குதலைதொடர்ந்து இந்தியராணுவம்' ஆபரேஷன் சிந்தூர்' என்றபெயரில்தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதமுகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது

ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் கூடிய வாக்காளர் அட்டைகள், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சர்ச்சை எழுப்பியது. அப்படி ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தி, கள்ள ஓட்டுகள் போடப்படும் என்று அச்சம் தெரிவித்தது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

அதிகாலை 3 மணிக்கு கட்டிய லுங்கியுடன் விமானம் ஏறி தாய்லாந்துக்கு தப்பிய வங்கதேச முன்னாள் அதிபர்

வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சேவுக்காடு-வத்தலைண்டு பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்

திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்: அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

துபாய் லாட்டரியில் சிவகாசி வாலிபர் கூட்டாளிகளுக்கு ரூ.2.32 கோடி பரிசு

துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்தமாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதை கண்டித்து பெப்சி சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம்மைதானம் அருகே ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலாபயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜி.பே. மூலம் கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்

பட்டியலின பிரிவை சேர்ந்த 2வது நீதிபதி என்ற பெருமையை பெற்றார்

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

துணைவேந்தர் நியமன அதிகாரம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

புதிய துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து வருகிறது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்காக 108 கோடி ரூபாய் மதிப்பில் 10 இடங்களில் மகளிர் விடுதிகள் கட்டப்படும்

தூத்துக்குடி மாநகரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் மறு சீரமைக்கப்பட்ட 18 படுக்கைகள் கொண்ட தோழி விடுதியை நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத் தலைமையில், அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் கருண் நாயரை விளையாட வைக்கலாம்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் வேலை நீக்கம்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை

கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்

வேதியியல் வினாத்தாள் வெளியானதா?-என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

பட்டா மாற்றத்திற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

கேராளாவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு என ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது

இ.பி.எஸ்.நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது என அ.தி.மு.க. கூறி இருக்கிறது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

1 min  |

May 14, 2025