Newspaper

DINACHEITHI - DHARMAPURI
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
இத்தாலி பிரதமர் மெலோனியை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்
வாஷிங்டன், மே.18காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி.இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற த்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜி.கே.மணி கூறினார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
சேலத்தில் அதிகாலையில் விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22). இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்
‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்’ என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
2 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
வெளினாட்டு செய்திகள் இந்தியாவின் ஆப்ரேசன் சிந்துார் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவின் நிலை என்ன?
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?
ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது’ பிரதமர் மோடி பங்கேற்பு: விளம்பரம் செய்த மருத்துவர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்
100 சதவீத தேர்ச்சி
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில்மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்: 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை
சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மோட் / எடப்பாடி பழனிசாமி கண்டனம் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |