Newspaper
DINACHEITHI - CHENNAI
விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன்
வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும் என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சிதான் அமையும்
அண்ணாமலை பேச்சு
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை பல்டி பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் அமைச்சர் சேகர்பாபு கிண்டல்
கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
அமைச்சராக ஜான்குமார், 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா அமைச்சரான சாய் சரவணன் குமார் டெல்லி மேலிட உத்தரவின் பேரில் கடந்த 27-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிக்கப்பட்டார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
\"தமிழில் அர்ச்சனை என்ற புரட்சியை முன்னெடுத்தவர்
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
நடிகை ராஷ்மிகா பேச்சுக்கு எதிர்ப்பு
கன்னடத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடைசியாக தமிழ், தெலுங்கில் உருவாகிய ‘குபேரா’ படத்தில் தனுஷ், நாகர்ஜூனாவுடன் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ மற்றும் ‘மைசா’ படங்களை கைவசம் வைத்துள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு விற்கிறது
எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
அசாமில் பெற்ற குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாய்
அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
6 அரசு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொள்கிறார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு
மாநிலம் முழுவதும் உள்ள வேளாண் நிலங்களுக்கு, பாசனம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை, வேளாண், கால்நடை, மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள். என்று கூறினார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு
பல படங்களில் நடித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார் முதன் முதலாக இயக்கத்தில், தானே முன்னணி பாத்திரத்திலும் நடித்த மிஸஸ் & மிஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக அவரே நடிக்க, அவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளனர். மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா ஆகியோரும் நடிக்க படத்தை வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார் இப்படம் நேற்று வெளியானது/
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர்
அயர்லாந்தில் உள்ளூர் டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்- வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது. பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என கவுதமி கூறினார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிய ஹாக்கி மைதானம்
காணொளி காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
மனைவி வேறொருவருடன் பழகியதால் நகைக்கடை ஊழியர் தற்கொலை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 40), நகைக்கடை ஊழியர். இவருடைய மனைவி சித்ரா. இவர் குழல்மந்தம் மகாத்மா காந்தி சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
வேடசந்தூரில் அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி (25). இவர்கள் 2 பேரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாரா ஸ்ரீ (8) என்ற மகளும், துரைப்பாண்டி (2) என்ற மகனும் உள்ளனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
ஐரோப்பிய நாடுகளில் வெயில் அலைக்கு 2,300 பேர் சாவு
ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை வழக்கில்
3 பேருக்கு தூக்குத்தண்டனை: கோர்ட்டு உத்தரவு
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
ரூ.99.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திரு ப்பதாவது :- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
2 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு தலைவணங்காது: மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாடு டெல்லியை அச்சுறுத்துகிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
கிரைம் திரில்லர் படமாக ‘ஜென்ம நட்சத்திரம்’
கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ஒரு நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார்.. கிரைம் திரில்லர் ஜானரில் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பாராட்டுக்களை பெற்றது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்ற வில்லை
மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்ற வில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
63 திருக்கோவில்களின்...
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இளைஞர் நலனர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹாக்கி மைதாளம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி பணியினை தொடங்கி வைத்தார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
ஆந்திராவில் ஒரு மாணவன், ஒரு ஆசிரியர் கொண்ட அரசு பள்ளி
ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.
1 min |
