कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Pudukkottai

அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்ந்த இந்திய காபி ஏற்றுமதி

இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்வைக் கண்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

காவலூர் முருகன் கோயிலில் முளைப்பாரி எடுத்து வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவலூர் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை திரளானோர் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து கிராமமக்கள் நூதனப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடிநீர் குழாய், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்

பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

2 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

நேபாளத்தில் இடைக்கால அரசு?

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவுக்கு 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்றார் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநர் எஸ். பத்மாவதி.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

விஷ்ணம்பேட்டை விநாயகர் கோயில் குடமுழுக்கு: முகூர்த்தக் கால் நடவு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை ஸ்ரீ பால விநாயகர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தீவு மீட்பல்ல தீர்வு!

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

2 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை

கும்பகோணத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட காவல் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங் புதன்கிழமை வழங்கினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைப்பு

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை

பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா

சிந்து அதிர்ச்சித் தோல்வி

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் 'சந்திரமுகி' படக் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி மனு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்?: உயர்நீதிமன்றம் கேள்வி

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி பலி

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலத்தில் பைக் மோதி முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 11, 2025