Newspaper
Dinamani Tiruchy
ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
நாய் கடித்து சிறுவன் படுகாயம்
மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பாம்பன் மீனவர்கள் 10 பேர் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவர்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.
2 min |
September 02, 2025
Dinamani Tiruchy
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 min |
September 01, 2025
Dinamani Tiruchy
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை: விஜய்
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏற்றுமதியாளர்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார்.
2 min |
September 01, 2025
Dinamani Tiruchy
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
புதுக்கோட்டை இறால் பண்ணையாளர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான 50 சதவிகித வரிவிதிப்பு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் இறால்களின் ஏற்றுமதி விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
நடந்து சென்ற முதியவர் பைக் மோதி உயிரிழப்பு
மணப்பாறையை அடுத்துள்ள கல்லாமேடு அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவர் இருசக்கர வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரிக்கை
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு: 2,935 பேர் பங்கேற்பு
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வினை 2,935 பேர் எழுதினர்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி
பாஜக தேசிய தலைவர் நட்டா
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
இதற்கொரு முடிவு எப்போது?
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2 min |
September 01, 2025
Dinamani Tiruchy
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 413 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதங்கள் வழங்கல்
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 413 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Tiruchy
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min |