Newspaper
Dinamani Tiruchy
திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்
இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.
2 min |
November 16, 2025
Dinamani Tiruchy
காலத்தை வென்ற மரபுக் கவிதை!
மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.
1 min |
November 16, 2025
Dinamani Tiruchy
தோல்வி வியப்பளிக்கிறது
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங் கிய 'இண்டி' கூட்டணி அடைந்த தோல்வி வியப்பளிப்பதாக மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி
'தேர்தல் வெற்றிக்காக எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
ஒரு கதவு மூடினால்...
உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜூம்தார்.
2 min |
November 15, 2025
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.1,280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை-மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.93,920-க்கு விற்பனையானது.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
தமிழர் வீர மரபுகளை ஆவணப்படுத்த தமிழக ஆளுநர் அழைப்பு
தமிழர் வீர மரபுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த ஆய்வாளர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார்.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
பிகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி
202 இடங்களைக் கைப்பற்றியது; 'இண்டி' கூட்டணி படுதோல்வி
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
வாழ்க்கையில் நம்பிக்கையையும், ஆற்றலையும் தருவது கல்வி மட்டுமே
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
'எஸ்ஐஆரை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்'
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
22% ஏற்றம் கண்ட உணவு எண்ணெய் இறக்குமதி
புது தில்லி, நவ. 14: நடப்பு 2024-25-ஆம் எண்ணெய் விற்பனை ஆண்டில் இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
November 15, 2025
Dinamani Tiruchy
மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தேர்வு!
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சைக்கு உள்ளானது.
2 min |
November 14, 2025
Dinamani Tiruchy
ரூ.30 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்
தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான 30 கிலோ உயர்ரக கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
November 14, 2025
Dinamani Tiruchy
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
1 min |
November 14, 2025
Dinamani Tiruchy
நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற ரௌடி
தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறி, நீதிபதியை நோக்கி ரௌடி கருக்கா வினோத் காலணி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
November 14, 2025
Dinamani Tiruchy
எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2 min |
November 13, 2025
Dinamani Tiruchy
'என்னிடம்தான் பாமக வேட்புமனு படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரம்'
பாமக வேட்பாளர்களின் வேட்புமனு படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் தனக்குதான் உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
November 13, 2025
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கு விற்பனையானது.
1 min |
November 13, 2025
Dinamani Tiruchy
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம், சிப்பி புதை படிமங்கள், ஸ்படிகம் நிலையை அடைந்த இயற்கை பிசின்கள் ஆகியவற்றை வரலாற்று ஆர்வலர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.
1 min |
November 13, 2025
Dinamani Tiruchy
பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் கூட்டுக் குழு
பிரதமர், மாநில முதல்வர்கள், எம்.பி.க்களை நீக்கும் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
November 13, 2025
Dinamani Tiruchy
இருட்டறையில் ஒளிவிளக்காக...
சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39 ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 min |
November 13, 2025
Dinamani Tiruchy
எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
1 min |
November 12, 2025
Dinamani Tiruchy
தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அமித் ஷா உத்தரவு
2 min |
November 12, 2025
Dinamani Tiruchy
டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் தயாராகவில்லை
'2026 டி 20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி தற்போது தயாராகவில்லை. அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது' என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min |
November 12, 2025
Dinamani Tiruchy
ஏடிபி ஃபைனல்ஸ்: சின்னர் வெற்றித் தொடக்கம்
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜெனிக் சின்னர் வெற்றியுடன் தொடங்கினார்.
1 min |
November 12, 2025
Dinamani Tiruchy
கொல்கத்தாவில் இந்திய-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்
இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.
1 min |
November 12, 2025
Dinamani Tiruchy
தில்லி வெடிப்பு சம்பவ எதிரொலி...
தில்லி செங்கோட்டைக்கு அருகே திங்கள்கிழமை நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
1 min |
November 12, 2025
Dinamani Tiruchy
இந்தியாவிற்கு வரி குறைக்கப்படும்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், அந்நாட்டின் மீது விதித்த வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |