कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Tiruchy

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருச்சியில் 14 ஆசிரியர்கள் தேர்வு

திருச்சி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 14 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்

மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

தொட்டியம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

யாகபுரம் அருகே 5.5 பவுன் நகைகள் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த யாகபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன் கிழமை சென்றவர்களிடம் 5.5 பவுன் நகை பறிக்கப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!

முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி

2 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

302 மாநில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆர் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சர்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

ஆசிரியர்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவர் வாழ்த்து

நாட்டில் ஆசிரியர்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

கர்நாடக அரசு உத்தரவு

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டி வேள்வி

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், 51ஆவது சதசண்டி பெருவேள்வி புதன்கிழமை தொடங்கியது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

பராமரிப்புப் பணி: காந்தி சந்தையின் பூக்கடைகள் செப். 8-இல் இடமாற்றம்

காந்தி சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகளால் இங்கு இயங்கிவரும் பூக்கடைகள் அனைத்தும் செப்.8ஆம் தேதி தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கவுள்ளன.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

பிகார் தேர்தலையொட்டியே ஜிஎஸ்டி குறைப்பு

பிகார் தேர்தலையொட்டியே ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

வெற்றியுடன் தொடங்கிய குகேஷ், வைஷாலி

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கிய ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், சக நாட்டவரான ஆர். வைஷாலி வெற்றி பெற்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

தேசிய அளவில் 9-ஆவது இடத்தைத் தக்கவைத்தது திருச்சி என்ஐடி

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் பொறியியல் பிரிவில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9-ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

உயர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tiruchy

தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

உலக குத்துச்சண்டைப் போட்டி: இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

இந்தியா-இயூ வர்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்

அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி

எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. உதவிப் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு விதி மீறல் ஏற்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா

அரையிறுதியில் மோதும்

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

வரலாற்றில் முதன்முறையாக பவுன் ரூ.78,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை வரலாற்றில் முதன்முறையாக கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையானது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

1 min  |

September 04, 2025