Newspaper
Dinamani Tiruchy
மாவட்ட மைய நூலகத்தில் இலவச சதுரங்கப் பயிற்சி
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
டி20 தொடரை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
'ஏர்போர்ட்' மூர்த்தி - விசிகவினர் மோதல்
சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி - விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனர்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
மனிதர்களை விஞ்சும் வகையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
மனிதர்களைத் தோற்கடிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வருகிறது என சென்னை ஐஐடி நிறுவன பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமதுரை தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருச்சி மெக்டொனால்ட்ஸ் சாலையில் சனிக்கிழமை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்து இறந்த மான் மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்
மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் வராது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள்
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
மணப்பாறை அருகே மாணவி தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம்
'இந்திய முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியமானது மற்றும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும்; அதற்கான கால அவகாசம் மட்டுமே ஆலோசனைக்குரியது' என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் செய்யும் காவல் துறை
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் வழக்குகளை விசாரிப்பதில் காவல் துறையினர் காலதாமதப்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் வேதனை தெரிவித்தது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
சிறுவன் உயிரிழப்பில் மர்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக்கொலை
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரைக் கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலர் அடித்துக்கொலை செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
கூட்டணிக் கட்சிகளைக் கையாளத் தெரியவில்லை நயினார் நாகேந்திரன் மீது டி.டி.வி. தினகரன் புகார்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை சரிவரக் கையாளத் தெரியவில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
சட்டவிரோத மது விற்பனை: மூவர் கைது
திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாட்களில் பறிமுதல் செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
100 பவுன் நகைகளுடன் அடகு கடைக்காரர் மாயம்
விராலிமலையில் அடகு நகைக்கடை நடத்தி சுமார் 100 பவுன் நகைகளுடன் தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28,000 கனஅடியாக குறைந்தது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு
அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
காங்கிரஸ் ஆட்சியில் வரிச் சுமையால் பாதித்த மக்களுக்கு தற்போது நிவாரணம்: பாஜக
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடுமையான வரிச் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தற்போது நிவாரணம் அளிக்கும் வகையில், அடுத்த தலைமுறை சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
பவானி அருகே பள்ளி வேன் மோதி இருவர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து: 2 பொறியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்
கடலூர், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆர்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
இயற்கையும் மனித உளவியலும்...
\"பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
தனியார் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது
தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
1 min |
