Newspaper
Dinamani Tiruchy
த.வெ.க-வினர் மீதான முதல் தகவல் அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
த.வெ.க.வினர் மீதான முதல் தகவல் அறிக்கைக்கு (எப்.ஐ.ஆர்.) இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீர்மானம்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்தன.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருச்செந்தூர் கோயில் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியில் பெரிய தடுப்புச் சுவர்களைக் கட்டக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீர்வு காணவுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்; தலைமை ஆசிரியர் கைது
முன்னாள் மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
சாலை விபத்தில் இழப்பீடு அளிக்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை விபத்தில் அரசுப் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோல் இந்தியா நிறுவனம் முடிவு: மத்திய அமைச்சர் தகவல்
சுரங்க விபத்துகள் நேரிடும்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் செப்.22-இல் நவராத்திரி விழா தொடக்கம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் நவராத்திரி விழா வரும் செப். 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற உள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
புதுப்பொலிவு பெறும் ஆட்சியரகம்
திருச்சிக்கு புதன்கிழமை (செப்.17) தமிழக முதல்வர் வருவதையொட்டி, மாவட்ட ஆட்சியரகம் புதுப்பொலிவுடன் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
பொன்னமராவதி பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மக்கள் சந்திப்புப் பயணம்: திருச்சியில் விஜய் இன்று தொடக்கம்
திமுக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்
ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
வங்கக் கடலில் புயல் சின்னம்: செப். 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
கனிம சுரங்கத் திட்டங்கள்: கருத்துக் கேட்பில் விலக்கு கூடாது
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவகாரம் தொடர்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
கடனுக்கான வட்டியை குறைத்தது யூகோ வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆர் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்சர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மெட்ரோ ரயில் போக்குவரத்தில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்
மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும் என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு
அமைச்சர்கள் பங்கேற்பு
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பஞ்சப்பூரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.என். நேரு.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்ட வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
திருச்சி அருகே துறையூரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
