मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையை ஒட்டி, உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

ஊடுருவல்காரர்கள் விவகாரம்; மிரட்டல் விடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

பாஜக குற்றச்சாட்டு

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

மகாராஷ்டிர ‘தேர்தல் மோசடி’ குறித்த ஆவணப்படம்: எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் ‘மோசடி’ குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) கட்சித் தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20,000 கனஅடி

பரிசல் இயக்க அனுமதி; அருவிகளில் குளிக்கத் தடை

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

எடப்பாடி பழனிசாமியே வழிகாட்டி: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் ஒரே வழிகாட்டி. அவர்தான் எங்கள் பொதுச்செயலாளர் என்று சட்டப் பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

பொருள்களின் விலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை: சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகார்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவர் சஞ்சய்குமார் அகர்வால் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் ராஜிநாமா

ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் இன்று விருந்து

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்

விமான சேவை நிறுத்தம்

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமர் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு

திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

திருப்பூரில் சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி செப்டம்பர் 17இல் தொடக்கம்

சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி திருப்பூர் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 19ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

2 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

பிரிவினைவாதமே திமுகவின் திராவிட மாடல் அரசியல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்!

இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகர் கருத்து

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்

வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.

1 min  |

September 08, 2025

Dinamani Coimbatore

முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

பளிச் சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

மிகவும் பிரபலமடைந்துவரும் ஹைட்ரா பேஷியல் முகத்தை 'பளிச்'சிட வைப்பதுடன் நீண்ட நாள்களுக்கு முகப்பொலிவை நிலைத்திருக்க வைக்கிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரவுடிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ரவுடிகள் பிரச்னைக்கு, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்தை மறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

கிராம் ரூ.10,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.10,005-க்கும், பவுன் ரூ.80,040-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.

1 min  |

September 07, 2025