Newspaper
Dinamani Coimbatore
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
கூட்டத்தை அல்ல; கட்சியின் கொள்கையைப் பார்க்க வேண்டும்
கூட்டத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள்கையைப் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்
தமிழகத்தில் திமுக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்
நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சூரியகுமார் அசத்தல்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு
கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சிவசேனை கட்சியினர் 37 பேர் கைது
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சிவசேனை கட்சியினரைச் சேர்ந்த 37 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
மகள்கள் இருந்தும் கவனிக்காததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
வாகன விபத்து: ஒருவர் படுகாயம்
சூலூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
காது கேளாதோருக்கு அரசுப் பணியில் 1% இடம் ஒதுக்கக் கோரிக்கை
அரசுப் பணி இடங்களில் ஒரு சதவீதத்தை காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
கஞ்சா விற்ற இளைஞர் கைது
கோவை, ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
நேபாள இடைக்கால பிரதமர்
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது
கடையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Coimbatore
பனையின் மகத்துவம்
எம்.ஆர். கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி. படம் ‘பனை’. ஹரிஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை'
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’
ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
தலைமை மின் பொறியாளர் ஆய்வு
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுக்கு ஏமாற்றம்
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையின்றிச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Coimbatore
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
1 min |