कोशिश गोल्ड - मुक्त

Business

Thannambikkai

Thannambikkai

வேகம் விவேகம் அல்ல

நமது கோபமும், வெறுப்பும் எரிகிற நெருப்பு போன்றது. மற்றவர் மீது எறியும் போது அது நம் கையையே சுட்டு விடுகிறது. நிதானமிழந்து, யோசனையின்றி அவசரப்பட்டால் ஆபத்துதான். வீரம் அற்ற விவேகம் கோழைத்தனம். விவேகம் அற்ற வீரம் முரட்டுத்தனம் என்பர்.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

வாழ்வியல் கலை கனவுகளின் வலிமை-7

"தூக்கத்தில் வருவது கனவல்ல. நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு" என்ற, டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழியை மையப்படுத்தியே, இந்த “கனவுகளின் வலிமை". நமது எதிர்கால இலட்சியங்களை சரியாகப் பொருத்தி, அதனை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி, பயணத்தைத் துரிதப்படுத்தி, அடைய வேண்டிய இடத்தினை அடைதலுக்கு உண்டான காட்சியின் வடிவமே கனவு.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

மாற்றமே முன்னேற்றம்

அமைதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாலும், புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், குழந்தைகளின் ஆர்ப்பாட்டைத்தை ரசித்துக் கொண்டிருந்தாலும் அல்லது தொழில் மற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மனம் அதற்கு உள்ள வேலையான,பல வித சிந்தனைகளை உருவாக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்றுகிறது.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

பூமியைக் கடந்துசெல்லும் ஸ்கூல் பஸ் விண்கல்

15 முதல் 30 அடி அல்லது 5 முதல் 10 மீ அகலம் உள்ள 2020SW என்ற விண்கல் செப்டம்பர் 24, 2020 இன்று கிழக்கிந்தியப் பகல் நேரம் (Eastern Day Time EDT) காலை 4.127.12 மணியளவில் தென்கிழக்குப் பசு பிக் பெருங்கடற்பரப்பின் மீ பூமியைக் கடந்து செல்வதாக தெற்குக் கலிபோர்னியா நாசா ஜெட் உந்துவிசை ஆய்வுமைய (Jet Propelsion Laboratory JPL) புவியருகு வான் பொருட்கள் ஆய்வுமையம் (Centre for Near Earth Objects Studies CNEOs) தெரிவித்துள்ளது.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

பாரதி பெண்கள் அணி

வலிமை, பொறுமை, வியூகம், கடைசி வரை போராடும் விடாபிடியான மனநிலை, சதூரியம், வைராக்கியம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒரே விளையாட்டு கபடி விளையாட்டு தான்.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

சோதனையை சாதனையாக்கு

நம்முடைய தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் மனஉறுதி தான் போக்கும் சோதனை நெருக்கடி ஏற்படும் பொழுது அதனை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

தளர்வில்லா சேவையே...! மருத்துவத்திற்குத் தேவை....!

டாக்டர் K. விஜயன், M.D., DNB., DM (Neuro)., ASN (USA) மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஸாட்டி மருத்துவமனை. கோயம்புத்தூர்.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

உலகை மாற்றிய புதுமைப்பெண்கள்

1891 ஆம் ஆண்டு இறுதியில் தன் தாய்நாடாகிய போலாந்தை விட்டு பிரான்சிற்கு மேரி குடிபெயந்தார். சென்றவுடன் தனது சகோதரியின் வீட்டில் சிறிது காலம் வசித்து வந்தார்.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

தடம் பதித்த மாமனிதர்கள்

தாவரங்கள் நம்மைப் போலவே உணவு உண்டு செறிக்கின்றன. அவைகளும் மனி தர்களைப் போல் இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன, அவைகளும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்வுகளைக் கொண்டுள்ளன.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

அமைதியின் அசைவுகள்

இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, நகர மயமாக்கல், உலகமயமாக்கல், கணினி, பேஸ்புக், செல்போன் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறது. தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு காதல் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

நில்! கவனி !! புறப்படு !!! -23

வாஞ்சையுடன் என் வாசகர்களுக்கு !!! (பாதை 22)

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

உன்னை மதி...சாதனைப் பதி-தொடர்ச்சி

ஆலோசனைக் கேட்டாலும், பொறுப்பை ஒப்படைத்தாலும் நமது கட்டுபாட்டில், கண்காணிப்பில் அந்த காரியத்தின் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

நூல் இல்லாத பட்டம் - 3

மனதை அறியும் வழி தான் தியானம். மன இறுக்கம், மனப்பதட்டம், உள்ளிட்ட மனம் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் என இன்று ஆங்கில மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுவது தியானமே.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

உலகம் வியப்பானது

மலையும் மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் கானராக இருந்தாலும் அது கூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது.

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

அடக்கமும், பணிவும் ஆனந்த வாழ்வுக்கு அடித்தளங்கள்

ஓருவருக்கு சகல திறமைகளும், அளவற்ற ஆற்றலும், சாமர்த்தியமும், சாதூரியமும், கெட்டிக் காரத்தனமும், நிபுணத்துவமும், நுட்மான அறிவும், செயல்திறனும், செய்முறை நேர்த்தியும், எதையும் சமாளிக்கும் திறனும் இருந்தாலும் கூட, எந்த விதமான பகட்டும், பட்டோபமும், தற்பெருமையும், தற்புகழ்ச்சியும், மமதையும் இல்லாமல் அமைதியாக, அடக்கமாக பணிவோடு இருப்பவர்கள்தான், வாழ்க்கையில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்,

1 min  |

January 2021
Thannambikkai

Thannambikkai

நம்பிக்கையின் சுடரொளி....! ஞானத்தின் பேரொளி....!

Dr.S. சரவணன், MBBS., M.MED. EMBRYOLOGIST ( CMC VELLORE) சேர்மன், முருகா மருத்துவமனை & கருத்தரிப்பு மையம், திருப்பூர்.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

பயணியுங்கள் பாதையை நோக்கி

'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்'மண் சார்ந்த வாழ்க்கை தானே நம் வாழ்க்கை. மண்ணும் பெண்ணுமில்லாமல் இந்த பூமி அழகாகவா இருக்கும்? இரண்டும் வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியவை தானே! அதுபோல எழுத்தையும் எண்ணியெண்ணி படைக்க வேண்டும்; பருக வேண்டும்; பாரோரின் பார்வையையும் அதற்குள் பதிக்க வேண்டும்.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

நில்! கவனி !! புறப்படு !!! - 22

சுயமாக இயங்குங்கள் !!! (பாதை 21)

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

வரலாற்றில் முதல் முறை

சிதம்பரம் இரவிச்சந்திரன்

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

பின்னால் பாருங்கள்!

தென்றல்... அந்தப் பின்னைப் பார்த்துச் சிரித்தாள்....

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

வெற்றியின் தோரண வாயில்

அன்புத் தோழ தோழியர்களே! ! இதுவரை யாம் உயிர் உணர்வாய் உணர்ந்த ஆரோக்கிய இரகசியங்களை தங்களுக்கு பல்வேறு புத்தகங்களாய் அளித்திருந்தேன்.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

வாழ்வியல் கலை நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல் -6

நட்பு என்பது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு உறவு...

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

நினைத்தவுடன் செய்து முடியுங்கள்

நீங்கள் ஒரு திருமணத்திற்குச் செல்கிறீர்கள் உங்களை வரவேற்பவர் “வாங்க!" என்று வாய் நிறைய, மனம் நிறைய அழைத்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

கொள்கையே வாழ்க்கை

நாம் இவ்வுலகில் பிறந்த உடனேயே பாரம்பரியும் என்னும் சக்தியால் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நம்முடைய பாரம்பரியத்திற்குத் தக்கப்படி பண்புகளும் கருத்துக்களும் உருவாகின்றன.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

கரம் கொடுக்கும் மனம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழா, குழந்தைகள் தின விழா, தீபாவளி திருநாள் என முப்பெரும் விழாவாக மருதமலை ரோட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்தில் நடைபெற்றது.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

செய்வன திருந்தச் செய்

பணி செய்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். செய்யும் பணியை குறையேதும் இன்றி நிறைவாக முழுமையாக, இணையில்லா ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், கண்ணும் கருத்துமாக மற்றவர்கள் பாராட்டும் வகையில் செய்து முடிப்பவர்கள் முதல்வகை. கொடுத்த பணியை அரைகுறையாக ஆர்வமும், ஈடுபாடும் இன்றி ஏனோ தானோவென்று குறைகளோடு செய்து முடிப்பவர்கள் இரண்டாவது வகை.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

உன்னை மதி... சாதனைப் பதி

நம்முடைய வாழ்க்கையில் அனைத்து சம்பவங்களும் ஒரு தொடர்ச்சி பிணைப்பிலேயே நடக்கிறது என்பதை யாராலும் மறக்க முடியாது.

1 min  |

December 2020
Thannambikkai

Thannambikkai

நம் எடையும் உயரமும்

அன்பு நண்பர்களே! எடை குறைப்பு இரகசியங்களை அறிந்து கொண்ட நாம் நமக்கு ஏற்றஉடல் எடை எவ்வளவு என்று தெரிந்து கொண்டால்தான் நாம் அதற்கு ஏற்ப குறைக்க வேண்டிய நம் உடல் எடையை அளவிட்டுக் கொள்ள முடியும். நம் உடல் எடை அளவுகள் நம் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். காரணம் நம் உடல் உயரம் வளர்ச்சி விதத்தை தெரியப்படுத்துகிறது. நம் உடல் எடை நம் உடல் நலத்தை வெளிப்படுத்துகிறது. உடல் உயர வளர்ச்சி குறைவாக இருந்து, எடை அதிகமாக இருந்தால், நமக்குத் வளர்ச்சியைவிட தளர்ச்சியே அதிகமாக இயிருப்பதாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் உயர வளர்ச்சி அதிகமா இருந்து உடல் எடை குறைவாக இருப்பின் நம் வளர்ச்சிக்கு ஏற்ற உடல் வலிமையும் ஆரோக்கியமும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

1 min  |

November 2020
Thannambikkai

Thannambikkai

சின்னஞ்சிறு சிந்தனைகள்.......

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை" நான் என்பதை விலக்கு அதுதான் உன்னை அலைக்கழிக்கிறது. நான் அதைச் செய்தேன் இதைச் செய்தான் நான் தான் அதற்கும் இதற்கும் பொறுப்பு நான் இல்லாவிட்டால் என்ன ஆகும்.

1 min  |

November 2020
Thannambikkai

Thannambikkai

செய்யும் தொழிலே தெய்வம்

"காலம் பொன் போன்றதுகடமை கண் போன்றது"-என்பது உலகறிந்த பழமொழி,

1 min  |

November 2020