Essayer OR - Gratuit

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை

Dinamani Vellore

|

July 16, 2025

உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர், ஜூலை 15: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தில் இம்முகாமை காட்பாடி செங்குட்டை பெருமாள் கோயில் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, காட்பாடி ஒன்றியம், பொன்னையில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் துரைமுருகன், முகாமில் காதொலி கருவி கோரி மனுக்கள் வழங்கிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவிகளையும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கோரி விண்ணப்பம் அளித்த 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் எம். சுனில்குமார், ஆணையர் லட்சுமணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தார்.

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முகாமை, ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

உதயேந்திரம் பேரூராட்சியில்:

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

ஆட்சியில் பங்கு சாத்தியம்

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size