Essayer OR - Gratuit
முன்னெடுக்கப்படும் 'முருகன்' அரசியல்!
Dinamani Tiruvarur
|June 21, 2025
தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.
-
சென்னை, ஜூன் 20:
தமிழகத்தில் முருக வழிபாடு குறிப்பாக கொங்கு, தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். அங்கெல்லாம் முருக பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் முருகப்பெருமான் குறித்து தனது பேச்சில் அதிகமாக உரையாற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
அவர் திருப்புகழ் குறித்தும், திருமுருகாற்றுப்படை குறித்தும் அறுபடை முருகன் குறித்தும் ஆற்றும் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆனால், 'தமிழ்க் கடவுள்' முருகனை அவர் ஒரு போதும் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை.
ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது, திருச்செந்தூர் கோயில் வேல் களவு போனது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1982-இல் நீதி கேட்டு நெடும் பயணம் எனும் பெயரில் அதை மையப்படுத்தி அரசியல் செய்தார். ஆனால் 'முருகனும் வேலும்' அவருக்கு அரசியல் ரீதியாகக் கைகொடுக்கவில்லை.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 'முருகன் முப்பாடடன்'என்ற முழக்கத்துடன் அரசியலில் களம் இறங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த பிரசாரம் 2016-இல் 1.1 சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி 3.87 சதவீதமாக மும்மடங்கு பெற உதவியதாக கருதப்பட்டது.
Cette histoire est tirée de l'édition June 21, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Translate
Change font size

