Essayer OR - Gratuit
திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்
Dinamani Tiruvallur
|December 04, 2025
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் ஏழாம் நாளான நவ. 30-ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம், மகா தீபம் ஏற்றல்:
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயில் சுவாமி சந்நிதி எதிரில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆனந்ததாண்டவமாடிய அருணாசலேஸ்வரர்:
பின்னர், தங்கக் கொடிமரம் முன் தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர், அர்த்தநாரீஸ்வரராக அருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிஷங்கள் மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்ததாண்டவமாடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Cette histoire est tirée de l'édition December 04, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruvallur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
