Essayer OR - Gratuit
பழுதாகி நின்ற ராட்டினம்: 150 அடி உயரத்தில் தவித்த 36 பேர் மீட்பு
Dinamani Tiruvallur
|May 28, 2025
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் 150 அடி உயரத்தில் ராட்டினம் திடீரென பழுதாகி நின்றதால், அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 36 பேர் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.
-
சென்னை, மே 27: அவர்களை 'ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா செயல்படுகிறது. இங்குள்ள டாப் கன் என்ற ராட்டினத்தில் மாலை 6 மணியளவில் 8 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 36 பேர் ஏறினர். கீழே இருந்து மேலே செங்குத்தாக சென்று அதே வேகத்தில் கீழே இறங்கும் இந்த ராட்டினம், சுமார் 150 அடி உயரத்தில் சென்றபோது, திடீரென பயங்கர சப்தத்துடன் அப்படியே நின்றது. இதனால் அந்த ராட்டினத்தில் இருந்த 36 பேரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே கீழே இருந்த பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள், அந்த ராட்டினத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர்.
Cette histoire est tirée de l'édition May 28, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு
ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
1 mins
June 17, 2026
Translate
Change font size

