Essayer OR - Gratuit
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு
Dinamani Tiruppur
|September 26, 2025
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநாடு செப். 21 முதல் செப். 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுடையவுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அக்கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் 75 வயதைத் தாண்டியிருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள வரம்பைப் பின்பற்றி, பொதுச் செயலராக அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டாம் என்று சில ஆட்சேபணைகள் எழுந்தன. அதை மீறி மாநாட்டில், பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
Cette histoire est tirée de l'édition September 26, 2025 de Dinamani Tiruppur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruppur
Dinamani Tiruppur
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tiruppur
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruppur
கல்வி நிறுவனங்களில் காவித் துண்டு அணிய அனுமதி கிடையாது
கர்நாடக முதல்வர் சித்தராமையா
1 min
May 15, 2026
Dinamani Tiruppur
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruppur
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tiruppur
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல
கார்த்தி சிதம்பரம்
1 mins
May 15, 2026
Dinamani Tiruppur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruppur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruppur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruppur
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Translate
Change font size
