Facebook Pixel ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை: திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு | Dinamani Tiruppur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை: திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு

Dinamani Tiruppur

|

September 05, 2025

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மறுசீரமைப்பு ஜவுளித்துறைக்கு சாதகமாக உள்ளது. முழுவதுமாக சமநிலைப்படுத்தப்பட்டு, கணினிமயமாகப்பட இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கான ரீபண்ட் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 5 சதவீதத்துக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தித் துறையினர் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதில் இருந்த வேறுபாடு தவிர்க்கப்பட்டு கூடுதல் சுமை குறைந்துள்ளது. செயற்கை நூலிழை எனப்படும் பாலியஸ்டர் நூல் வகைகளுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், இந்தியா போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

முதல்வர் விஜய்க்கு அரசு மருத்துவர்கள் பாராட்டு

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசு மருத்துவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Tiruppur

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tiruppur

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size