Essayer OR - Gratuit
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
Dinamani Tiruchy
|August 29, 2025
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
-
புது தில்லி, ஆக.28:
மேலும், நிதி ரீதியாக மிக எளிய மக்களும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெறும்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-இல் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிதி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு, நிதி தொடர்பான விழிப்புணர்வு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
Cette histoire est tirée de l'édition August 29, 2025 de Dinamani Tiruchy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்?
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம்
செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் - சக இந்தியரான டி. குகேஷை 6-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினார்.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை
அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊதிய உயர்வு அறிவித்திருந்த நிலையில், அதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி; திமுகவுடன் உடன்பாடு
1 mins
March 05, 2026
Dinamani Tiruchy
காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
தெற்காசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான பெரு நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2 mins
March 05, 2026
Dinamani Tiruchy
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
ஆசிய மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது வியத்நாம்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) நடத்தும் ஆசியான் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் வியத்நாமிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
தமிழகத்தில் இனி மொழி அரசியல் எடுபடாது
தமிழகத்தில் மொழி அரசியல் இனி எடுபடாது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
1 min
March 05, 2026
Dinamani Tiruchy
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணை மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
1 mins
March 05, 2026
Translate
Change font size
