Essayer OR - Gratuit
இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை
Dinamani Tenkasi
|September 04, 2025
இந்தியாவுடன் அமெரிக்க நட்புறவு சிறப்பாக உள்ளது. ஆனால், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக வரி விதித்து வருவதால் பிரச்னையாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க், செப். 3:
அமெரிக்கா இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்ததையடுத்து, சீனா, ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுடன்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கூறினார்.
வரி தளர்வு?: இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், 'இந்தியா மீதான வரிகளைத் தளர்த்த பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, 'இல்லை; இந்தியாவுடன் அமெரிக்க நட்புறவு சிறப்பாகவே உள்ளது. பல ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க வர்த்தகம் என்பது ஒரு சார்பாகவே (இந்தியாவுக்கு சாதகமாக) இருந்துள்ளது. இந்தியா எங்கள் மீது பல ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் வரியை விதித்து வந்துள்ளது. எனவேதான், இந்தியாவுடன் அதிக வர்த்தகம் வேண்டாம் (அதிக வரி விதிப்பு) என்ற முடிவு எடுக்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition September 04, 2025 de Dinamani Tenkasi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tenkasi
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tenkasi
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tenkasi
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Tenkasi
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tenkasi
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tenkasi
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tenkasi
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tenkasi
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tenkasi
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Translate
Change font size

