Essayer OR - Gratuit
சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்
Dinamani New Delhi
|October 12, 2025
அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், கொசு உற்பத்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், டெங்கு பாதிப்பும் அதிகரித்து பரவத் தொடங்கியுள்ளது.
Cette histoire est tirée de l'édition October 12, 2025 de Dinamani New Delhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani New Delhi
Dinamani New Delhi
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்
தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani New Delhi
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகே அடுத்தகட்ட முடிவு
தனது இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani New Delhi
முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 mins
June 18, 2026
Dinamani New Delhi
முதல்வருடன் வைகோ சந்திப்பு
முதல்வர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை இல்லை
மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம், பேரவைத் தலைவர், சட்டப்பேரவை செயலர், ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.
1 min
June 18, 2026
Dinamani New Delhi
தீயணைப்பு ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min
June 18, 2026
Translate
Change font size
