Essayer OR - Gratuit

Newspaper

Dinamani New Delhi

இந்தியாவில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது வங்கதேசம்

'பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, தில்லி உள்பட இந்தியாவில் உள்ள தனது முக்கியத் தூதரகங்களில் நுழைவு இசைவு (விசா) சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக வங்கதேச இடைக்கால அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

1 min  |

January 09, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

2 min  |

January 09, 2026

Dinamani New Delhi

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

January 09, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

1 min  |

January 09, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: 4 மாவட்டங்களில் மாத இறுதியில் அமல்

வளரிளம் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நான்கு மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் தொடங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

'டெட்' தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு

தமிழகத்தில் 'டெட்' தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிகள், சட்ட ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

January 09, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

ரூ.9,820 கோடி முதலீட்டில் 4,250 பேருக்கு வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

1 min  |

January 09, 2026

Dinamani New Delhi

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

2 min  |

January 09, 2026

Dinamani New Delhi

அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை

உச்சநீதிமன்றம் விளக்கம்

1 min  |

January 09, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

2 min  |

January 08, 2026

Dinamani New Delhi

பாமக தேர்தல் கூட்டணி குறித்துப் பேச எனக்கு மட்டுமே அதிகாரம்

பாமக விதிகளின்படி தேர்தல் கூட்டணி குறித்துப் பேச எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

மக்களவைத் தலைவர் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை இல்லை

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

2 min  |

January 08, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் புதன்கிழமை கலந்துரையாடினார்.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்

நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min  |

January 08, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

அமெரிக்காவை எதிர்கொள்வதில் இந்திராவுக்கும், மோடிக்கும் வித்தியாசம்

அமெரிக்காவை எதிர்கொள்வதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

'ஆர்டர்லி' முறையை ஒழிக்க ஆட்சியர் தலைமையில் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

'ஆர்டர்லி' முறையை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

பணிக்குத் திரும்பவிட்டால் ஊதியம் கிடையாது

இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

மீண்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தைகள்

புவி சார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி உயர்வு அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

1 min  |

January 08, 2026
Dinamani New Delhi

Dinamani New Delhi

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஒரே மாதத்தில் 1,200 மாணவர்களுக்கு பணி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

திருப்பரங்குன்றம் சந்தனக்கூண்டு விழா: மலைக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி

சந்தனக்கூடு விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் புதன்கிழமை சந்தனம் பூசுவதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

1 min  |

January 08, 2026

Dinamani New Delhi

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

2 min  |

January 08, 2026

Page {{début}} sur {{fin}}