Essayer OR - Gratuit
ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் பேரழிவு!
Dinamani New Delhi
|June 01, 2025
ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
-
ஜெருசலேம், மே 31: காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை ஏற்காவிட்டால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது:
ஹமாஸ் அமைப்பினருக்கு இப்போது இரண்டே தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் அளித்துள்ள செயல் திட்டத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வது; மற்றொன்று, முழு பேரழிவைச் சந்திப்பது. இந்த இரண்டில் ஒன்றை மட்டுமே ஹமாஸ் அமைப்பு தேர்ந்தெடுக்க முடியும் என்றார் அவர்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Cette histoire est tirée de l'édition June 01, 2025 de Dinamani New Delhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani New Delhi
Dinamani New Delhi
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani New Delhi
நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 30, 2026
Dinamani New Delhi
எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani New Delhi
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம்: ரூ.25,530 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
1 min
May 28, 2026
Dinamani New Delhi
எடப்பாடி பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி சமரசம்
ஒற்றுமையுடன் செயல்பட முடிவு
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani New Delhi
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani New Delhi
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடர்பான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 28, 2026
Translate
Change font size

