Facebook Pixel வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை | Dinamani Namakkal - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை

Dinamani Namakkal

|

July 26, 2025

உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.

- ஒளவை அருள்

மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ஆசிரியராகவும் அறியப் பெற்றவர். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளை அவருக்கே உரித்தான அற்புத நடையில் உரையாகத் தந்துள்ளார்.

அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பயில்வோருக்கு நிகழ்த்தப் பெற்ற நுட்பமான உரைகள்; சிக்கலான நுணுக்கமான கருத்துகளை மிகத் தெளிவாகவும் உள்ளுணர்வுடன் தெற்றென உணருமாறும் பேரூக்கத்துடனும் விளக்கிச் சொல்பவர் என்பதால், இவருடைய அணுகுமுறை மாணவர்களுக்கு ஆழ் அறிவியல் அடிப்படைகளை அறிவார்ந்து உணரச் செய்வதாகவும் கேட்போர் மனதில் ஆழப்பதியும்.

ரிச்சர்ட் பெயின்மன், தனது இயற்பியல் வகுப்பின் அறிமுகப் பாடத்தை நடத்தி அறுபது ஆண்டுகள் கழித்து இன்றளவும் ஆகச் சிறந்த இயற்பியல் நூல்களில் ஒன்றாகச் செம்பயன் நல்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

நீண்ட காலத்திற்கு இவ்வளவு பரந்த தாக்கத்தை வேறெந்த இயற்பியல் நூல்களின் தொகுப்பும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும். அதன் தமிழாக்கம் சென்னையிலுள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. 1961-64-இல் இயற்பியல் இளமறிவியல் வகுப்பில் பெயின்மனின் உரைகள் வரலாற்று ஆவணங்களாகும். கால்டெக் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்தாலும், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதிக்கான உரை நூல்களாகும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா எஃப்சி, இந்த சீசனில் வெற்றிக் கோப்பையை திங்கள்கிழமை தக்கவைத்தது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு

5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Namakkal

விஜய் சந்திப்பு: வைகோ நெகிழ்ச்சி

முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

ஈரான் போர் அமைதிப் பேச்சில் மந்தநிலை பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடன் வார வர்த்தகம் தொடக்கம்

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் தொடங்கியது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் முழக்கம்!

அமெரிக்காவின் தேசிய பிரார்த்தனை தினத்தை முன் னிட்டு, வெள்ளை மாளிகையில் நடை பெற்ற சிறப்புப் பிரார்த்தனை நிகழ்வில் வேத மந்திரங்கள் முழங்கின.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா துதெர்தேவிற்கு (படம்) எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்

நாட்டில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Namakkal

திமுக உறவை காங்கிரஸ் முறித்தது சரியானதல்ல: டி.ராஜா

தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா கூறினார்.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size