Essayer OR - Gratuit
அவாமி லீக்கை தடை செய்தது ஜனநாயக விரோதம்
Dinamani Kanyakumari
|November 09, 2025
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
-
'அவாமி லீக் கட்சியை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்தது சட்டவிரோதம்; வாக்காளர்களின் உரிமைக்கு எதிரானது' என அந்த நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவாமி லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு, அந்நாட்டின் அப்போதைய தலைவர் என்ற அடிப்படையில் பொறுப்பேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அவாமி லீக் அரசு எடுத்த முடிவு மற்றும் அரசின் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டம், மிகப்பெரிய வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதித்ததோடு, ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறைகேடு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தச் சூழலில், வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
Cette histoire est tirée de l'édition November 09, 2025 de Dinamani Kanyakumari.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு
சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Kanyakumari
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Kanyakumari
நோயாளிகளுக்கு இனி பிரத்யேக ஊசி!
மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்
1 min
June 04, 2026
Dinamani Kanyakumari
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Kanyakumari
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
June 04, 2026
Listen
Translate
Change font size
