The Perfect Holiday Gift Gift Now

சின்னர், ஜோகோவிச் வெற்றி

Dinamani Cuddalore

|

July 09, 2025

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான இத்தாலியின் யானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.

லண்டன், ஜூலை 8:

ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் - போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். முதல் கேமின்போது நிலை தடுமாறி விழுந்ததில் சின்னருக்கு முழங்கையில் அடிபட்டது. இதனால் அவர் தனது முதல்தர ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்பட்டார்.

எனவே, டிமிட்ரோவ் முதலிரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி முன்னிலை வகித்தார். ஆனால், 3-ஆவது செட்டில் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்த போது, டிமிட்ரோவுக்கு வலதுபக்க மார்புக் கூடு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போக, போட்டியிலிருந்து விலகுவதாக டிமிட்ரோவ் கண்ணீருடன் அறிவித்தார்.

இத்துடன் டிமிட்ரோவ், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் களம் கண்ட 5 முறையுமே காயம் காரணமாக விலகி ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு விம்பிள்டன், யுஎஸ் ஓபன், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றிலும் அவர் காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

1 mins

January 03, 2026

Dinamani Cuddalore

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 min

January 03, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Cuddalore

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Cuddalore

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Cuddalore

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Cuddalore

எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் தகராறு: அதிமுகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size