Essayer OR - Gratuit
பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சந்திப்பு
Dinamani Coimbatore
|June 05, 2025
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு
-
புது தில்லி, ஜூன் 4: பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்டு மார்லஸ் புதன்கிழமை சந்தித்தார். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா ஆதரவளிப்பதாக ரிச்சர்டு மார்லஸ் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரிச்சர்டு மார்லஸ் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று அந்நாட்டு பிரதமராக ஆண்டனி ஆல்பனேசி பதவியேற்ற பின் முதன்முறையாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
Cette histoire est tirée de l'édition June 05, 2025 de Dinamani Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கோபி: கே.ஏ.செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி
கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
புதுமுக தவெக வேட்பாளர்களிடம் தோல்வி கண்ட அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள் பலர் முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளர்களிடம் தோல்வியைக் கண்டனர்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Coimbatore
சீருடைகளைச் சீராக்குவோம்!
பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2 mins
May 05, 2026
Translate
Change font size
