Essayer OR - Gratuit
12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்
Dinamani Chennai
|July 28, 2025
தமிழக அரசு தகவல்
-
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் மாநில கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1,527 நியாயவிலைக் கடைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தும் கடைகள் என மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், 26,618 கடைகள் முழு நேரமும், 10,710 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மொத்தம் சுமார் 2.25 கோடி மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
Cette histoire est tirée de l'édition July 28, 2025 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை: சீனா அறிவிப்பு
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற சீனாவின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
April 15, 2026
Dinamani Chennai
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
1 min
April 15, 2026
Dinamani Chennai
அல்கராஸ், முசெத்தி முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
April 15, 2026
Dinamani Chennai
இலக்கு '2029': மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?
பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்டிப்பாக, ஏப்ரல் 16-18 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று சட்ட முன்மொழிவுகள் உறுப்பினர்களுக்கு பகிரப்பட்டுள்ளன.
2 mins
April 15, 2026
Dinamani Chennai
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில், அந்நாட்டின் புதிய போர்க் கப்பலில் இருந்து மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
1 min
April 15, 2026
Dinamani Chennai
அம்பேத்கர் பிறந்த தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை
அம்பேத்கரின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலை மற்றும் படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மலர் மரியாதை செலுத்தினர்.
1 mins
April 15, 2026
Dinamani Chennai
எழுதி வைத்ததை எட்டிவிட்டேன்
'எனது அறிமுக ஆட்டத்தில் 4 அல்லது 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று முன்பு எதிலோ நான் எழுதி வைத்திருந்தேன்.
1 mins
April 15, 2026
Dinamani Chennai
அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது பாஜக
தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது மத்திய பாஜக அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி. ராஜா கூறினார்.
1 min
April 15, 2026
Dinamani Chennai
குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டதே திமுக அரசின் சாதனை: விஜய்
குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டதே திமுக அரசின் சாதனை என தவெக தலைவர் விஜய் பேசினார்.
1 mins
April 15, 2026
Dinamani Chennai
தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1 min
April 15, 2026
Translate
Change font size
