Facebook Pixel தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கர் சித்திக் | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கர் சித்திக்

Dinamani Chennai

|

July 13, 2025

இளைஞர்களை மூளைச்சலவை செய்தது அம்பலம்

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கர் சித்திக்

சென்னை, ஜூலை 12: தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாகவும், ஏழு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் என்பவர் 26 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தனர்.

அவர்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது இருவரையும் போலீஸார் 6 நாள்கள் தங்களது காவலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனர்.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்: அபுபக்கர் சித்திக் தன்னிடம்பழகிய சென்னையைச் சேர்ந்த வியாபாரி மூலம் அன்னமய்யா பகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். இதற்காக தனது அடையாளங்கள் அனைத்தையும் முழுமையாக மாற்றியுள்ளார். தனது பெயரை அமானுல்லா என மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு, பல லட்சங்களை லாபமாக அபுபக்கர் சித்திக் ஈட்டியுள்ளார். இருப்பினும் அங்கு இருந்தபடி தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!

'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா

அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.

time to read

2 mins

May 13, 2026

Dinamani Chennai

போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்

அரசாணை வெளியீடு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size