Essayer OR - Gratuit
பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
Dinamani Chennai
|June 28, 2025
மாணவர்களின் ஜாதியை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைக்கக் கூடாது, வருகைப் பதிவேட்டில் ஜாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக் கூடாது என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் அடங்கிய, பள்ளிகளில் ஜாதிய வன்முறைகள் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளி மாணவர்களிடம் ஜாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாவதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றியமையாதது.
வரிசை மாற்றி அமர வைக்க... இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன்படி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாகக் கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும்.
Cette histoire est tirée de l'édition June 28, 2025 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதிய சிறப்புச் செயலர் நியமனம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்புச் செயலராக (உள்நாட்டுப் பாதுகாப்பு) மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் ஸ்வரூப் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
மாருதி சுஸுகி விற்பனை 22% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
தேசிய குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா
தேசிய சீனியர் எலைட் ஆடவர், மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
பங்குச் சந்தையில் தொடரும் கரடியின் ஆதிக்கம்
இந்தியாவுக்கு அமெரிக்கா புதிய கூடுதல் வரிகளை விதிப்பதற்கான அபாயம் தொடர்வது மற்றும் நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்து, அவை சுமார் 1 சதவீத சரிவில் நிறைவடைந்தன.
1 min
January 10, 2026
Dinamani Chennai
இன்று குடிநீர் வாரிய குறைகேட்பு கூட்டம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவு
இபிஎஸ்-உடனான சந்திப்புக்குப் பின் நயினார்நாகேந்திரன்
1 min
January 10, 2026
Dinamani Chennai
அமலாக்கத் துறையைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி
அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
2 mins
January 10, 2026
Dinamani Chennai
எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!
ஓர் எழுத்து என்பது அதை எழுதும் எழுத்தாளரின் உள்ளக்கிடக்கையைப் படிக்கும் வாசகர் உள்ளத்தில் உணர்வுபூர்வமாக கருத்தைக் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
குஜராத்தில் ஒரே நாளில் 12 முறை நில அதிர்வு: மக்கள் கடும் பீதி
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 முறை ஏற்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
1 min
January 10, 2026
Translate
Change font size
