Facebook Pixel தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம் | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

Dinamani Chennai

|

May 10, 2025

போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

சென்னை, மே 9:

உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதன் காரணமாக ரூ.100 கோடி வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.

உச்சகட்ட போர் சூழலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று தமிழக மருந்து உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு 'வள்ளலார் நெடுஞ்சாலை' என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்

நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பட்ஜெட் என்று புதுச்சேரி முதல்வர் என்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வரலாற்று பட்ஜெட்

பிரதமர் பாராட்டு

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

பணக்கார நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

time to read

2 mins

May 07, 2026

Dinamani Chennai

மின்னணு உற்பத்தித் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ.

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

அரையிறுதிக்குத் தகுதி

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா

எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

கடல் உணவுகள், காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப்பொருள்களுக்கு வரிச் சலுகை

பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.

time to read

1 min

May 07, 2026

Dinamani Chennai

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'செயற்கைக்கோள் ட்ராக்கர்' திட்டம்

செயற்கைக் கோள் ட்ராக்கர் திட்டம் 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக வனத் துறைச் செயலர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 07, 2026

Translate

Share

-
+

Change font size