Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட்: மகளிர் உதவித்தொகை ரூ.2,500

Dinamani Chennai

|

March 13, 2025

புதுவையில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட்: மகளிர் உதவித்தொகை ரூ.2,500

புதுவை சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அதன்படி, ரூ.13,600 கோடிக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்களின் விவரம்:

மகளிர் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்வு: புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகையும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ.1,000 என்பதிலிருந்து ரூ.2,500-ஆக உயர்த்தப்படுகிறது.

அரசு மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் தலா ரூ.500 உயர்த்தப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்

புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

time to read

1 min

December 03, 2025

Translate

Share

-
+

Change font size