Essayer OR - Gratuit
மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சாதனை
Dinakaran Vellore
|December 14, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
-
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைவிட தமிழகம் 16 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டின் மிக வேகமாக வளரும் மாநிலமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு, பொருளாதார வளர்ச்சியில் பெரு மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த ஆட்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவேன் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியிலும், தனி நபர் வளர்ச்சியிலும் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. தமிழகத்தில் அரசு செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தனி நபர் வருமானம் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2024-2025ம் ஆண்டில் இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலை குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Cette histoire est tirée de l'édition December 14, 2025 de Dinakaran Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Vellore
Dinakaran Vellore
விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி... முதல் பக்க தொடர்ச்சி
வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர்.
2 mins
May 05, 2026
Dinakaran Vellore
மக்கள் நம்பும் வரையில் போராடுவோம்: சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் டெபாசிட் கூட பெறாத நிலையில் தோல்வி அடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinakaran Vellore
அதிமுக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும்
பீனிக்ஸ் பறவை போல்
1 min
May 05, 2026
Dinakaran Vellore
கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி
102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது
1 min
May 05, 2026
Dinakaran Vellore
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.
1 min
May 05, 2026
Dinakaran Vellore
தவெகவுக்கு மோடி வாழ்த்து
தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinakaran Vellore
அதிமுக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும்
பீனிக்ஸ் பறவை போல்
1 min
May 05, 2026
Dinakaran Vellore
விஜய்யை வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த த்ரிஷா
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
1 min
May 05, 2026
Dinakaran Vellore
தவெக தலைவர் விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து
திரையுலகை சேர்ந்த பலர் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
May 05, 2026
Dinakaran Vellore
அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி
காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்
1 mins
May 05, 2026
Listen
Translate
Change font size
