Facebook Pixel விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி... முதல் பக்க தொடர்ச்சி | Dinakaran Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Vellore

|

May 05, 2026

வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர்.

அதை தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் சுற்றுக்கள் அடிப்படையில் எண்ணப்பட்டன.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் விஜய்யின் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் பலர் முன்னிலை வகித்தனர். புதுவரவான தவெக ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது தமிழக அரசியல் கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில்தான் அதிக இடங்களை தவெக பிடித்துள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை முடிவில், தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்கள் பெற்று முன்னிலை வகித்தது. திமுக கூட்டணி 74 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை வகித்தனர்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுக 60, காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, தேமுதிக 2, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2 இடங்களும் பெற்றன. அதிமுக கூட்டணியில் அதிமுக 47, பாஜ 1, பாமக 5, அமமுக 1 ஆகிய இடங்களை பெற்றனர்.

இந்த அடிப்படையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து 3வது இடத்தை பிடித்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக அரசியலில் எப்போது திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று பலமான எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்துள்ளன. ஆனால், இன்று இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தவெக வந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinakaran Vellore

Dinakaran Vellore

விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி... முதல் பக்க தொடர்ச்சி

வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர்.

time to read

2 mins

May 05, 2026

Dinakaran Vellore

மக்கள் நம்பும் வரையில் போராடுவோம்: சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் டெபாசிட் கூட பெறாத நிலையில் தோல்வி அடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

அதிமுக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும்

பீனிக்ஸ் பறவை போல்

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி

102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

தவெகவுக்கு மோடி வாழ்த்து

தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

அதிமுக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும்

பீனிக்ஸ் பறவை போல்

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

விஜய்யை வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த த்ரிஷா

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

தவெக தலைவர் விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து

திரையுலகை சேர்ந்த பலர் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Vellore

அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி

காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்

time to read

1 mins

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size