Facebook Pixel சந்திராஷ்டம யோகம்! | Dinakaran Trichy - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

சந்திராஷ்டம யோகம்!

Dinakaran Trichy

|

September 28, 2025

ஒவ்வொரு மாதமும் பலர் சந்திராஷ்டமம் என்றாலே பல பணிகளை தள்ளி வைத்துவிடுவர். சிலருக்கு அச்சம் அதிகமாகவே இருக்கும் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சந்திரன் என்பது மிக முக்கியமான கிரகமாக இருக்கிறது. ஆகையால்தான், ஜோதிடத்தில் எவ்வளவோ பலன்கள், யோகங்கள் இருந்தாலும் தினசரி ராசிபலன் என்பது சில நற்பலன்களையும் தீய பலன்களையும் செய்கிறது. இவை நமக்கு நம்பிக்கை தந்தாலும், முழுமையான பலன் இவைகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும் என்பது நிச்சயம்தான். அந்த வகையில், மாதத்திற்கு ஒருமுறை வரும் சந்திராஷ்டமம் சிலருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இதே பலன் எல்லோருக்கும் இருக்கும் என்பது கிடையாது. சிலருக்கு சந்திராஷ்டமம் தடைகளையும் மன உளைச்சலையும் தந்தாலும் சில யோகங்களை செய்கிறது என்பது உண்மை. அதைத் தான் நாம் சந்திராஷ்டம யோகம் என்கிறோம். யாருக்கு சந்திராஷ்டமம் யோகம் செய்கிறது? எப்பொழுது யோகம் செய்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.

- ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சந்திராஷ்டமம் என்பது என்ன?

ஒருவரின் ஜனன காலத்தில் 'சந்திரன்' எங்கு உள்ளதோ அதனை 'ஜென்ம ராசி' என்று அழைக்கிறோம். அந்த ராசிக்கு சந்திரன் எட்டாம் பாவகத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தை தான் ‘சந்திராஷ்டமம்' என்கிறோம். அச்சமயம் ஜென்ம ராசியானது, அதாவது, சந்திரன் தனது சுய பலத்தை குறைத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே, சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

சந்திராஷ்டமத்தின் உட்பொருள் என்ன?

சந்திரன் என்பது மனோகாரகனாகவும், உடல் காரகனாகவும், தினம் வரும் தனகாரகனாகவும் இருக்கிறான். ஆகவே, மனோ காரகன் பாதிப்புகளுக்கு உள்ளாகும் காலத்திலும், அதன் ஆற்றல் குறைவு ஏற்படும் காலத்திலும் அதன் காரகங்களான மனம், உடல், பொருள் ஆகியவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அவ்வாறு பாதிப்புகள் ஏற்படுவதை நமக்கு உடனடியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது, அதிக கோபம், சிந்தனையின்மை, பதட்டம் இவற்றை கொடுத்து பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. என்பதுதான் உண்மையான சந்திராஷ்டமத்தின் உட்பொருள்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சுலோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

மோசமான சூழ்நிலையில் தமிழகம்

லதா ரஜினிகாந்த் வேதனை

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size