Essayer OR - Gratuit
மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|October 13, 2025
"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல.." என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
"கோவையில் கடந்த 9ம் தேதி தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமைகொண்ட ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இது, முழுக்க முழுக்க திமுக அரசின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மெகா திட்டம் என்பதை ஊரறியும். ஆனால், இப் பாலத்திற்கு அதிமுகவினர் சொந்தம் கொண்டாடியுள்ளது, கோவையில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பாலத்தை நாங்கள்தான் 50 சதவீதம் கட்டினோம் எனக்கூறிக்கொண்டு, மணியான மாஜி அமைச்சர், மறுநாள் பெரும் படையை கூட்டிக்கொண்டு இப்பாலத்தின் மீது பயணித்தார். அவ்ளோதான், மொத்தமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. பாலத்தில் துவங்கிய இந்த நெரிசல், ஒட்டுமொத்த மாநகரம் முழுவதும் பரவியது. இப்படி திடீரென கூட்டத்தை கூட்டி, மக்களை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என கட்சியின் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாம்... அத்துடன், மாஜி அமைச்சருடன் யார் யார் அணிவகுத்து வந்தார்கள் என்ற பட்டியலும் கட்சியின் தலைமைக்கு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்களாம். அதனால்தான் இந்த கூட்டமாம்... இது எல்லாவற்றையும்விட, யார் யார் ஆஜரானார்களோ, அவர்களுக்கு வரும் தேர்தலில் தனி கவனிப்பு இருக்கும்... என்றும் கூறி விட்டார்களாம். இந்த உண்மை தெரிந்ததும், மிஸ் பண்ணுன சில விழுதுகள், அய்யோ.. நாம போகாம விட்டுட்டோமே... என அழுது புலம்புறாங்களாம்.., வட போச்சே... ன்னு இன்னொரு குரூப் ரொம்பவே பீல்... பண்ணுதாம்..." என்றார் விக்கியானந்தா.
"நானும் ரவுடிதான்னு வடிவேல் பாணியில் ஒரு அரசியல்வாதி ரவுசு கிளப்புனாராமே.. என்னா விஷயம்.." என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
Cette histoire est tirée de l'édition October 13, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size