Facebook Pixel விமல யோகம் என்ற சுபவிரய யோகம்! | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

விமல யோகம் என்ற சுபவிரய யோகம்!

Dinakaran Nagercoil

|

June 29, 2025

பொருளை செலவு செய்வதால் ஏற்படுகின்ற யோகங்கள் ஏராளமாக உண்டு. அவற்றில் ஒரு சில யோகங்கள் சுபத்தன்மையோடு இருப்பது சிறப்பான யோகமாகச் சொல்லப்படுகின்றது. சுபத்தன்மையின் யோகத்தின் பொருள் என்னவெனில், எவ்வாறு அசுபங்கள் நிகழ்ந்தாலும் இறுதியில் ஜாதகர் சுபத்தன்மை பெறுவார் என்பதே அந்த யோகத்தின் உட்பொருளாகும். இது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், எல்லா லக்னங்களுக்கும் இந்த யோகம் சுபத்தன்மையை கொடுக்குமா என்ற கேள்விகள் வரத்தான் செய்யும். அவ்வாறு உள்ள யோகத்தை பார்ப்போம்!

- ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

விமல யோகம் என்ற சுபவிரய யோகம்!

விமலா யோகம் என்றால் என்ன? கிரக அமைப்பு என்ன?

ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்திற்குரிய கிரகமானது பன்னிரெண்டாம் பாவகத்திலேயே ஆட்சிப் பெற்று அமைவது விமல யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் 'விமல' என்ற சொல்லுக்கு மாசற்றவன், தூய்மையானவன், சுத்தமானவன் என்ற பொருளுண்டு. இந்த யோகத்தை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு பொருளுதவி செய்யும் பொழுது தூய்மையான எண்ணத்துடன் செயல்படுவர் என்ற அமைப்பு உண்டு என சொல்லலாம். அவ்வாறு செய்யப்படுகின்ற அமைப்பை ஜோதிட சாஸ்திரம் யோகமாகச் சொல்கிறது. ஒரு ஜாதகத்தில் விரையம் என்று சொல்லப்படுகின்ற பொருளை செலவு செய்கின்ற இடத்தை பன்னிரெண்டாம் (12ம்) பாவகம் குறிப்பிடுகின்றது.

அவ்வாறு, விரையம் செய்யப்படுகின்ற பாவகம், விரையம் செய்யப்படுகின்ற பாவகத்தின் அதிபதி எந்த பாவகத்தில் தொடர்பு கொள்கிறார் என்பதையும் ஆராய்ந்தால்தான் இந்த யோகத்தின் தனித்தன்மையான சுபத்தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும்.

விமல யோகத்தின் உட்பொருள்

பன்னிரெண்டாம் பாவகம் (12ம்) என்பது என்னவெல்லாம் வரும் என்பதை ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது என பார்ப்போம்.

    PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

    Dinakaran Nagercoil

    சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

    'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

    time to read

    1 min

    June 18, 2026

    Dinakaran Nagercoil

    டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

    நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

    time to read

    1 min

    June 18, 2026

    Dinakaran Nagercoil

    முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

    கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

    time to read

    1 min

    June 18, 2026

    Dinakaran Nagercoil

    கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை

    தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்

    time to read

    1 min

    June 18, 2026

    Dinakaran Nagercoil

    தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்

    முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு

    time to read

    1 min

    June 18, 2026

    Dinakaran Nagercoil

    Dinakaran Nagercoil

    ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

    வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

    time to read

    1 mins

    June 17, 2026

    Dinakaran Nagercoil

    Dinakaran Nagercoil

    இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

    தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

    time to read

    1 min

    June 17, 2026

    Dinakaran Nagercoil

    ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

    உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

    time to read

    1 min

    June 17, 2026

    Dinakaran Nagercoil

    5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

    உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

    time to read

    1 mins

    June 17, 2026

    Dinakaran Nagercoil

    வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

    பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

    time to read

    3 mins

    June 17, 2026

    Translate

    Share

    -
    +

    Change font size