Facebook Pixel “நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் | DINACHEITHI - MADURAI - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - MADURAI

|

July 02, 2025

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற "நான் முதல்வன்" மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், "வெற்றிநிச்சயம்" திட்டத்தினை தொடங்கிவைத்து, "நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய' நான் முதல்வன்' என்ற தனது கனவு திட்டத்தை 2022-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தொடங்கி வைத்தார். 2022ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்ட "நான் முதல்வன்" திட்டம், பெற்ற வரவேற்பினையும், வெற்றியையும் கண்டு, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது, மேலும், அதன் தொடர்ச்சியாக 20232024 ஆம் கல்வியாண்டில் தொழில்கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் திறன் பயிற்சி வழங்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்ற இலக்கினைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு உயர்தரத்துடன் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது மிகப் பெரிய சாதனை ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்

நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

"சிங்கப்பெண்" அதிரடிப்படையை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் விஜய் பேச்சு

சிங்கப்பெண், அதிரடிப்படையை சென்னையில் நேற்று முதல் அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - MADURAI

கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - MADURAI

அலுவலகம் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்

தமிழ்நாட்டில், வீட்டில் இருந்த படியே பத்திர பதிவு செய்யும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி, பத்திர பதிவு அலுவலகம் செல்லாமல், நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே ஆவணங்களை பதிவு செய்யலாம்.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு

2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.

time to read

1 min

June 07, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக அரசு உத்தரவு

பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

time to read

1 min

June 07, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

Translate

Share

-
+

Change font size