Essayer OR - Gratuit
சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்
DINACHEITHI - MADURAI
|May 13, 2025
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.05.2025) சென்னை, தரமணியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் "தமிழரசு" அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக, ரூ.25 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவுச்சிலை" ஆகியவற்றைமாண்புமிகுதமிழ் வளர்ச்சிமற்றும்செய்தித்துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் திறந்துவைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட 'தமிழரசு' இதழானது கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கி, அரசின் அச்சு ஊடகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் படித்துப் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள், கள ஆய்வுகள், அவை தொடர்பான செய்தி வெளியீடுகள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், பிற பொதுவான தகவல்கள் அடங்கிய மாத இதழாக 'தமிழரசு' இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
Cette histoire est tirée de l'édition May 13, 2025 de DINACHEITHI - MADURAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
60 நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை
1 min
January 25, 2026
DINACHEITHI - MADURAI
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
January 25, 2026
DINACHEITHI - MADURAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
1 mins
January 25, 2026
DINACHEITHI - MADURAI
3 மடங்கு அதிக நிதி கொடுத்து இருக்கிறோம் தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
1 mins
January 24, 2026
DINACHEITHI - MADURAI
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்
சட்டசபையில் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது
2 mins
January 24, 2026
DINACHEITHI - MADURAI
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 22, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
1 mins
January 22, 2026
DINACHEITHI - MADURAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
Translate
Change font size

