ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
DINACHEITHI - DHARMAPURI
|June 15, 2025
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
-
தீவிரவாத செயலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின்நன்னெறி,தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, வெற்றிஆகியவற்றை உலகநாடுகள்பாராட்டுகின்றன என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் வி வி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விளக்க கருத்தரங்கம் (13.06.2025 இரவு) நடைபெற்றது.
முன்னதாக ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த சின்னக்கரசபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் S. சக்கரவர்த்திக்கு, பலரும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதை தீரத்துடன் எதிர்கொண்டு, நமது முப்படையினர் வீரத்துடன் பணியாற்றினார்கள்.
Cette histoire est tirée de l'édition June 15, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Translate
Change font size

