Newspaper
Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை கட்டுப்படுத்த தினமும் ரூ.3.24 லட்சத்திற்கு பட்டாசு வெடிப்பு
திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் ஒரு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. பறவைகளை விரட்டுவதற்காக விமானங்கள் புறப்படும் போதும் தரை இறங்கும்போதும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து-இந்தியா மோதல்
இந்தியாவை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டோர் அடங்கிய கிரிக் கெட் அணி, இங்கிலாந்தில் 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் போதை கலாசாரம்
தமிழ் திரை யுலகில் போதை கலாசாரம் அதிக ரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
June 25, 2025
Dinakaran Nagercoil
12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது
ஒருதலைக் காதல் விவகாரத்தால் 12 மாநிலங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியரை நீண்ட நாட்களுக்கு பின் குஜராத் போலீஸ் அதிரடியாக கைது செய்தது.
1 min |
June 25, 2025

Dinakaran Nagercoil
6 கடற்கரை கிராமங்களில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை மூலம் தமிழ்நாட்டில் தொற்று நோய்களான பெரியம்மை, நரம்புச் சிலந்தி, போலியோ போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா மற்றும் யானைக்கால் நோயினை 2027ம் ஆண்டுக் குள் தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்கும் இலக்கினை நோக்கி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
குற்றியாரில் தொடரும் யானைகள் அட்டகாசம்
கோயில் சேதம்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
குலசேகரம் அருகே பரபரப்பு
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி டிஜிட்டல் முறையில் போதை விழிப்புணர்வு வழங்க திட்டம்
கோட்டார் மறை மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்கம் சார்பில் அதன் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
நடிகர் வடிவேலு தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு சிங்கமுத்துவுக்கு அபராதம்
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ரூ.20 லட்சம் செலவில் குமரி மருத்துவக்கல்லூரியில் தயாராகும் மன நல நோயாளிகளுக்கான சிகிச்சை மையம்
சாலைகளில் சுற்றி திரிபவர்களை மீட்டெடுக்க திட்டம்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் தர மறுத்தால் இந்தியாவுடன் போர்
இஸ்லாமாபாத், ஜூன் 24: ஜம்மு காஷ்மீரின் பஹல் காமில் ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆற்றிய உரையில்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
கொக்கைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது
40 முறை போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம் கழுகு பட நடிகரும் சிக்குகிறார்
2 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
சந்தேகத்தால் மனைவியை கொன்ற தொழிலாளி தற்கொலை
கொல்லம் மாவட்டம் குளத்துப்புழாவை சேர்ந்தவர் சானுக்குட்டன் (48). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ரேணுகா (39). இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
2346 ஆசிரியர்கள் நியமனம்
குற்ற வழக்குகளை ஆய்வு செய்ய உத்தரவு
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மேகாலயா ஹனிமூன் கொலை
கைது 8ஆக உயர்வு
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ஆர்ஜேடி தலைவர் பதவிக்கு லாலு பிரசாத் மனுதாக்கல்
ராஷ்டி ரிய ஜனதா தளத்தின் கட்சி தலைவர் பதவிக்கு லாலு பிரசாத் யாதவ் மனுதாக் கல் செய்துள்ளார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அண்ணாவை விமர்சிப்பதை கட்சி ரசிக்கிறது என்றால் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா, பாஜக ரத்தமா?
இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது. அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால் அவர்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா, பாஜக ரத்தமா என்று ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்ததுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கி சூடு நடத்தியவர் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
தொடக்க கல்வித்துறை காலியிடங்களில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் வரும் ஜூலை மாதம் நியமனம்
தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை மாதம் 2346 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் கைது
நாகர்கோவில் அருகே உள்ள கீழ புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சரவணபவா. இவரது மகன் ராம்குமார் (18). இவர் செண்பக ராமன்புதூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் 11 ஆண்டுகளில் 5 லட்சம் மண் வள அட்டைகள் விநியோகம்
குமரி மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 5 லட்சம் மண் வள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அமைதிக்கான நோபல் பரிசுக்கு யாருக்கு பரிந்துரைப்பதா?
பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பெண் உதவியாளர் கைது
மார்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாகோடு பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
முதியோருக்கான வழிகாட்டுதல்கள்
மூத்த குடிமக்களுக்கான தமிழ்நாடு அரசின் செயலி மூலம், அரசு திட்டங்கள், அலுவலகங்கள், மருத்துவ மனைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் வேலுமணி பங்கேற்றதால் பரபரப்பு
பேரூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மூன்று தேர்தல்களில் மூழ்கடித்தார்: வக்கீல் மாஜி தலைமை தேர்தல் ஆணையர் கைது
வங்கதேசத்தில் நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் அவரது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து தப்பிய அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது நூருல் ஹூடா தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய சொத்து மோடி
பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது என்று சசி தரூர் எம்பி பாராட்டினார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
ஹீரோயிசம் இருந்தால் வெற்றி என்ற நிலை மாறிவிட்டது
ஓய். ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப் பிரகாஷ், ரித்விக் நடித்துள்ள படம், 'சாருகேசி'. அருண். ஆர் தயாரித்துள்ளார். வெங் கட் எழுதிய கதைக்கு சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தேவா இசை அமைக்க, பா. விஜய் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச் சிக்கு நேரில் வர முடியாததால், சத்யராஜ் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அது வருமாறு:
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
பாமக எம்எல்ஏக்கள் 2 பேரின் கட்சிப்பதவியை பறித்த ராமதாஸ்
திண்டிவனம், ஜூன் 24: பாமக எம்எல்ஏக்கள் 2 பேரின் கட்சிப் பதவியை திடீரென பறித்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனிடையே தைலாபுரத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |