Facebook Pixel தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் போதை கலாசாரம் | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் போதை கலாசாரம்

Dinakaran Nagercoil

|

June 25, 2025

தமிழ் திரை யுலகில் போதை கலாசாரம் அதிக ரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் போதை கலாசாரம்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஐடி பிரிவிலிருந்த உறுப்பினரான பிரசாத் போதை வழக்கில் கைதானார். விசார ணையின்போது, அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பலமுறை கோகைன் சப்ளை செய்ததாக தெரிவித்தார். ஸ்ரீகாந்த் ஒரு கிராம் போதைப் பொருளை ரூ.12,000க்கு வாங்கிய தாகவும், கிட்டத்தட்ட 40 முறை வாங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த பரிவர்த்தனை களுக்காக ஸ்ரீகாந்த் கூகிள் பே மூலம் ரூ.4.72 லட்சத்தை பரிமாற் றம் செய்ததாக பணம் செலுத்தும் பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத் துவ பரிசோதனையின் முடிவுக ளில் ஸ்ரீகாந்த் கொகைன் பயன்ப டுத்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய் யப்பட்டார். அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் இதில் அடிபடுகிறது. மேலும் இந்த வழக் கில் பல நடிகர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size